செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

திராவிடர் இயக்க வெற்றி!

Sirpi Rajan (நன்றி)

ஈ.வெ.ராமசாமி ஒரு #தேசத்துரோகி...
ஆங்கிலேயனுக்கு காவடி தூக்கியவர் தான்
ஈ.வெ.ராமசாமி....
#பார்ப்பனர்கள் இன்றும் பெரியாரை எதிர்க்க காரணம்...
இந்தியாவை ஆண்ட #மாமன்னர்களும், சக்கரவர்த்திகளும், ஆண்ட, பேண்ட, மோண்ட , வீரத் #தமிழ் மன்னர்களும்
#மனுதர்ம படியே ஆட்சி புரிந்தனர்.
ஆனால் 1620 கள் தொடங்கி ஆட்சிசெய்த #ஆங்கிலேயர்கள் மனுதர்ம சட்டத்தில் பலவற்றை நீக்கினார்.
இதுவே பார்ப்பனர்கள் ஆங்கிலேயரை எதிர்க்க காரணமாயிருந்தது.
1773 ல் #வர்ணமுறைப்படி சூத்திரர் அடிமை என்பதை ஒழித்து "சட்டத்தின் முன் அனைவரும் சமம் " என்ற நிலையை கொண்டுவந்தனர்.
1795 ல் பார்ப்பன்களும் சத்திரியர்கள் மட்டுமே #சொத்து வாங்கலாம் என்றிருந்த நிலையை மாற்றி அனைவரும் சொத்து வாங்கலாம் என்று சட்டமியற்றினார்கள்.
1804 ல்
'#பெண் சிசுக்களை' கொலை செய்வதைத் தடுக்க சட்டமியற்றினார்கள்.
1813 ல் #கொத்தடிமை சட்டத்தை ஒழித்தார்கள்.
1817 ல் பார்ப்பனர்கள் எந்த குற்றம் செய்தாலும் தண்டனை இல்லை என்பதை‌ ஒழித்து,அவர்களுக்கும் #தண்டனை பெற்ற சட்டம் இயற்றினர்.
1819 ல் சூத்திரப் பெண் திருமணமான உடன் ஏழு நாட்கள்‌ கோயிலில் (கோயில்களில் #பள்ளியறைகள் இன்றும் உள்ளன ) #பார்ப்பனர்களுடன்...இருக்க வேண்டும்
(நீங்கள் நினைப்பது தான்) தடை செய்தனர்.
1828 ல் #குழந்தைத் திருமணத்தடைச் சட்டம் கொண்டு வந்தனர்.
1829 ல் #விதவைகள் உடன்கட்டை (சதி)ஏறுவதை தடைசெய்யும் சட்டம் கொண்டு வந்தனர்.
1835 ல் பார்ப்பனர்களுக்கும் சத்திரியர்களுக்கு மட்டுமே கல்வி என்ற நிலையை மாற்றி #சூத்திரர்களும் கல்வி பயில சட்டம் இயற்னர்.
சூத்திரர் முதல் ஆண் பிள்ளையை கங்கையில் போட்டு,#கங்காதானம்‌ செய்வதற்கு தடைச் சட்டம்.
சூத்திரர் நாற்காலியில் உட்கார அனுமதிக்கும் சட்டம் கொண்டுவந்தனர்.
1868 ல் இந்து மனு(அ)தர்ம சட்டத்திற்கு முழுமையான தடை கொண்டு வந்தனர்.
இவை அனைத்தும் #சட்டவரைவு பெற்றதால் ஆங்கிலேயரை கடுமையாக எதிர்த்தார்கள், பிராமணர்கள்.
ஆங்கிலேயர் செய்த சீர்திருத்தங்கள் அனைத்தையும் #பெரியார் வரவேற்றார்.
அதனால் பெரியாரையும் எதிர்க்கிறார்கள் இன்றளவும்...
பெரியார் #பார்ப்பனீயம் இருக்கும் வரை தேவை...
மானுடன் உள்ள வரை தேவை......
#சுய மரியாதை உள்ள வரை தேவை....
அறிவு உள்ளவரை தேவை....
(தமிழர்களின் உரிமைக்கு எதிரி யார்?
பக்கம் 22.23...)
ஆதாரங்களுடன் பெரியாரின் பேரன் நான்.
நன்றி.. Hari Srish

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக