வெள்ளி, 15 மார்ச், 2019

கழகத்தலைவர் தலைமையில் அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவிப்பு





சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் அன்னை மணியம்மையாரின் சிலைக்கு கழகத் தலைவர் தலைமையில் ஊர்வலமாக சென்று மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக